கணித ஒலிம்பியாட் போட்டியில் எமது பாடசாலை மாணவன் லிங்கராசா தஸ்வின் category 111இல் பங்குபற்றி அகில இலங்கை ரீதியில் 5ம் இடத்தையும் இங்கிலாந்தில் நடக்கும் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார்.
அவருக்கு எமது பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏