2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தின் மாகாணமட்ட சதுரங்கப் போட்டியில் எமது பாடசாலையின் 
10  வயதிற்குட்பட்ட பெண்கள் அணி 2 ஆம்  இடத்தினையும்
16 வயதிற்குட்பட்ட பெண்கள் அணி 
2 ஆம்இடத்தையும் 
16 வயதின் கீழ் ஆண்கள் அணி 3 ஆம்  இடத்தினைப்  பெற்றுக் கொண்டன